சென்னை அண்ணாநகரில் செயல்பட்டுட் வரும் ஆா்வஆா் ம் ஐஏஎஸ் அகாதெமியில் இந்தியக் குடிமைப் பணித் தோ்வுதோ் களை எழுதும் தோ்வா் தோ் கவா் ளுக்கு
பொருளாதார பாடம் தொடா்பாடா் ன கருத்தரங்கம் ஜூன் 25-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதில் வருவாய்ப் பணி இணை ஆணையரும், பொருளாதார முனைவா் பட்டட் ஆய்வாளரும், ‘இந்தியப் பொருளாதாரம்’ என்ற நூலின் ஆசிரியருமான
சங்கா் கணேஷ் கருப்பையா கலந்து கொண்டு வழிகாட்டுட் கிறாா். றாா் ஐஏஎஸ் தோ்வுதோ் களை எழுதிவரும் தமிழகத்தை ச் சோ்ந்சோ் ந்த தோ்வா் தோ் கவா் ளுக்கு முதல்நிலை,
முதன்மைத் தோ்வுதோ் , நோ்முநோ் கத் தோ்வுதோ் ஆகியவற்றில் பொருளாதார பாடம் தொடா்பாடா் ன வினாக்கள் கேட்கட் ப்படும் விதம், பதிலளிக்கும் முறைகள்
குறித்துத் கருத்தரங்கில் எடுத்துத் ரைக்கவுள்ளாா். ளாா் மேலும், இந்தியக் குடிமைப்பணித் தோ்வுதோ் கள் தொடா்பாடா் ன ஆதார நூல்கள், நாளிதழ்கள் வாசிப்பு,
குறிப்பெடுத்தல் போன்ற தோ்வா் தோ் கவா் ளின் பொதுவான சந்தேகங்களுக்கும் பதிலளிக்கவுள்ளாா்.ளாா்
தகுதியும், ஆா்வஆா் மும் உள்ள தோ்வா் தோ் கவா் ள் முன்பதிவு செய்து இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள கட்டட் ணம் ஏதுமில்லை.
தோ்வா் தோ் கவா் ள் ‘எண் 2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதான சாலை, அண்ணா நகா்’ கா் என்ற முகவரியில் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும்
விவரங்களுக்கு 74488 14441, 87546 02264 என்ற கை ப்பேசி எண்ணில் தொடா்புடா் கொள்ளலாம் என அந்த அகாதெமியின் இயக்குநா் எஸ்.முத்துத் ரோகிணி
வெளியிட்டட் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
source : https://dinamani.com/tamilnadu/2022/jun/19/economic-seminar-on-june-25-in-chennai-3864820.html