இந்திய ஆட்சிப்பணிக்கள் மற்றும் தலைமைப்பண்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் திரு.சிபி குமரன் அவர்கள்

இன்று (23.08.2025) சென்னை கொரட்டூரில் உள்ள சோக இகெதா காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் மகளிர் கல்லூரியில் “Mission Possible: Civil Services and Leadership Skills” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்திய ஆட்சிப்பணிக்கள் மற்றும் தலைமைப்பண்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் திரு.சிபி குமரன் அவர்கள் கலந்து கொண்டு மேற்கண்ட தலைப்பில் மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் டாக்டர். மீரா முருகேஷ் , பொருளாதார கல்வி துறைத்தலைவர் டாக்டர். சசிகலா மற்றும் வணிக நிர்வாகம் கல்வி துறைத்தலைவர் டாக்டர் .விஜய சுமதி,உதவிப்பேராசிரியை திரு.கல்பனா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 

SHIBI KUMARAN M
💐💐💐💐💐💐
“Mission Possible: Civil Services and Leadership Skills”

Great Awareness program in
“Soka Ikeda college of Arts and Science for Women, Korattur, Chennai on Today (23.08.2025) with Principal Dr.Meera Murugesh, Dr.Sasikala, HOD Economics Department,Dr.Vijaya Sumathi ,HOD Business Administration Department, Assistant Professor Ms.Kalpana, Incharge of Career Development Program and Assistant Professors.

Career Readiness and Skill Enhancement Program on
“Mission Possible: Civil Services and Leadership Skills”

We will be happy to hear your thoughts

Leave a reply

Looking for Free Demo Class?Click and Fill Your Details in the "Join Free Demo " Button in the sidebarr

X
Join Free Demo Class
close slider

Aarvam IAS Academy
Logo
Shopping cart