ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் மாணவரும் பயிற்றுநர்களில் ஒருவருமான எஸ்.ஆனந்த்நடராஜ் குரூப் 2 ஏ பணிகளுக்கான கலந்தாய்வில் போக்குவரத்துத் துறையில் நேரடி உதவியாளராக பணி வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.

போட்டித் தேர்வுகளுக்கான உங்களது பயணத்தில் உள்ள அர்ப்பணிப்பும் தீவிர முயற்சியும் ஒரு நாள் உங்களுக்கு மிகச் சிறந்த வெற்றியைத் தரும். குடிமைப் பணித்தேர்வில் உங்களுக்கென்று தெளிவான இலட்சிய இலக்கு இருக்கின்றது. முயற்சி தொய்வின்றி தொடரட்டும் .
வாழ்த்துகின்றோம். ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி பெருமை கொள்கிறது.

Ananth nataraj student cum faculty of aarvam ias academy successfully cleared the tnpsc group 2 exams got an Assistant in the Transport Department

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

New to Aarvam ?Try our Demo Classes Free! Or Would Like to Know More About Exams?

X
Join Free Demo Class
close slider
Please enable JavaScript in your browser to complete this form.
Your Full Name
Mobile Number to Contact