
சாதனை வெற்றியாளர்
அ.கார்த்திகா
இன்றைய (09.05.1015)குரூப் 1 பணிகளுக்கான கலந்தாய்வில்
ஊரக வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர்
பணி வாய்ப்பினைப் பெற்று சாதனை வெற்றியினைப் பெற்றுள்ளார்.
Assistant Director of Rural Development , The Panchayat Development Service.
அவரது தளராத நம்பிக்கை மற்றும் ஈடற்ற தொடர் உழைப்பினால் இத்தகைய சிறந்த வெற்றியினை ஈட்டி அவர் போன்ற தேர்வர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
வெற்றிச்செல்வி அ.கார்த்திகாவின் இடைவிடாத உழைப்பினை வியந்து போற்றி மேன்மேலும் உயர்ந்த வெற்றிகளை அவர் அடைய ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி வாழ்த்துகிறது.

AARVAM IAS ACADEMY student Karthiga cleared the TNPSC Group 1 exam and successfully selected for Assistant Director of Rural Development , The Panchayat Development Service.