ஐஏஎஸ் தேர்வின் வெற்றிக்கு நம்பகமான வழிகாட்டி மு.சிபிகுமரன். திரு. பிரேம்குமார் – திரு. பிரேம்குமார் IDAS அவர்கள் உரை

சென்னையில் உள்ள ஆர்வம் ஐ ஏ எஸ் அகாடமியில் நடைபெற்ற இந்திய ஆட்சிப்பணி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் ஊக்கப்படுத்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஏ எஸ் தேர்வுகளில் முந்தைய வெற்றியாளரும் தற்போது இந்திய ராணுவத்தின் அக்கவுண்ட்ஸ் பிரிவில் குருப்  A பிரிவின் கெசட்டட் அதிகாரியுமான திரு. பிரேம்குமார்
IDAS அவர்கள் தனது உரையில் ஆர்வம் ஐஏ எஸ் அகாடமியின் நிறுவனர் தேர்வு நேரங்களின் போது தன்னை உற்சாகப்படுத்தியதையும் , இந்திய ஆட்சிப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவியர் எவ்வாறு தன்னம்பிக்கை மற்றும் ஊக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பேசினார்.

சிறப்பான வழிகாட்டுதல் அறிவுரையை வழங்கிய அவருக்கு ஐ ஏ எஸ் அகாடமியில் பயிலும் மாண மாணவியர் நன்றி தெரிவித்தனர்

மேலும்
ஆர்வம் ஐ ஏ எஸ் அகாடமியில் பயிலும் மாண மாணவியருக்கு அவர்கள் வெற்றிபெறும் வரை தொடர்ந்து வழிகாட்டி ஊக்கமளித்துவரும் திரு. சிபிகுமரன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

IAS Toppers Talk: Mr.S.Premkumar IDAS Talk about the perfect guidance and motivation of Mr.M.Shibikumaran

IAS Topper and Present Day Group-A gazetted civilian officer
MR.prekumar Kumar IDAS(The Indian Defence Accounts Service) sir to share his valuable feedback and motivation with the civil service aspirants of AARVAM IAS Academy.

Students thanked them for his wonderful motivation and guidance speech
and also to shibhi kumaran sir (founder of AARVAM IAS Academy) for motivating and accompanying the aspirants till achieving their goals.

Looking for Free Demo Class?
Click "Join Free Demo Class" button below and submit your Details.

X
Join Free Demo Class
close slider
Please enable JavaScript in your browser to complete this form.
Your Full Name
Mobile Number to Contact
Aarvam IAS Academy
Logo
Shopping cart