இந்தியக் குடிமைப் பணி முதன்மைத் தேர்வு தமிழ் விருப்பப்பாடம் வினாக்கள் 22 வருடங்களுக்கான தொகுப்பு வெளியிடப்பட்டது.

இந்தியக் குடிமைப் பணி முதன்மைத் தேர்வு தமிழ் விருப்பப்பாடத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் வினாக்களின் 22 வருடங்களுக்கான தொகுப்பு

மு.சிபிகுமரன் அவர்களின் மற்றுமொரு சிறந்த வழிகாட்டி படைப்பாக
பத்தாவது பதிப்பு (08.10.2023) அன்று வெளியிடப்பட்டது.

இந்நூலை மரியாதைக்குரிய Additional commissioner  B.Senthil Velavan IRS அவர்கள் வெளியிட்டதோடு ஆர்வம் ஐஏஎஸ் அகாதமியின் 2023 ஆம் ஆண்டுக்கான
V th Tamil optional Batch
தேர்வர்களிடம் வழிகாட்டி வாழ்த்திப் பேசியதோடு மாணவ மாணவியருக்கு நூலை வழங்கினார்

அவருக்கு ஆர்வம் ஐஏஎஸ் அகாதமி சார்பாக நமது மனமார்ந்த நன்றிகள்.

இந்நூலை பற்றி.

தமிழ் விருப்பப் பாடம் :
2022 ஆம் ஆண்டு முதன்மைத் தேர்வு வினாக்கள் இணைக்கப்பட்ட  கடந்த 22  ஆண்டுகளிலும் தமிழ் விருப்பப் பாடத்தில் கேட்கப்பட்ட வினாக்களின் பாட வாரியான தொகுப்பு.

ஐஏஎஸ் பணி உள்ளிட்ட இந்தியக் குடிமைப்பணிகளின்  போட்டித்தேர்வுக்குப் பெரிதும் பயனுள்ள வழிகாட்டியான மிகச்சிறந்த பதிப்பு ..

IAS Civil Service preliminary Exam Tamil Optional 22 years Question bank collection bank published by Aarvam IAS Academy.
The book was released by honorable Additional commissioner B.Senthil Velavan IRS. We are thankful for his motivational and guidance speech with our Vth Tamil optional Batch Students.
About the Book
The book is the outcome of the hard work and in-depth Tamil optional subject knowledge of Shibi kumaran sir who already published more than 15 Tamil optional books for civil service exams.
This book is the complete collection of questions asked in the past 22 years of IAS preliminary Exam Tamil Optional up to the year 2022.

 

The above News was published in various news papers

 

Looking for Free Demo Class?
Click "Join Free Demo Class" button below and submit your Details.

X
Join Free Demo Class
close slider
Please enable JavaScript in your browser to complete this form.
Your Full Name
Mobile Number to Contact
Aarvam IAS Academy
Logo
Shopping cart