
ஐஏஎஸ் உள்ளிட்ட யுபிஎஸ்சி தேர்வுகளின் தேர்வு முடிவுகள் இரு நாட்களுக்கு முன்பு வெளியானது.
இதில் தமிழ்நாட்டு தேர்வர்கள் குறைவானவர்கள் தேர்வாகியிருந்த நிலையில் கூட நமது சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியின் 3
Mr.G.Subburaj
Mr.C.Havish
Ms.K.Oviya
உள்ளிட்ட மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

Mr.G.Subburaj

Ms.K.Oviya

Mr.C.Havish
அதிலும் சிறப்பாக யுபிஎஸ்சி தேர்வில் தமிழ் விருப்பாடத்தை தேர்வு செய்து படித்த திரு.சுப்புராஜ் அவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது மிகுந்த மகி3 aarvam ias academy students cleared the uspc exam 2023ழ்ச்சியை அளிக்கக்கூடியது.