நந்தனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டி தேர்வு விழிப்புணர்வு முகாமில் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி சார்பில் கலந்து கொண்டபோது

மரியாதைக்குரிய தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படி
நேற்று 23.11.2022
தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் ,அரசு கல்லூரி மாணாக்கர்களுக்கு போட்டித் தேர்வுக்கான விழிப்புணர்வு முகாமை சென்னை நந்தனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை மாணாக்கர்களுக்கு நடத்தியது.

இந்நிகழ்வில் ஆர்வம் ஐ ஏ எஸ் அகாடமி நிறுவனர் திரு.சிபிகுமரன் அவர்கள் கலந்து கொண்டு இந்திய குடிமைப் பணித் தேர்வு குறித்த வழிகாட்டுதல் உரையை நிகழ்த்தியதோடு மாணவ மாணவியரின் வினாக்களும் பதிலளித்தார்.

நிகழ்வில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கூடுதல் பயிற்சித் துறைத் தலைவர் திரு.எஸ்.இராஜேந்திரன் அவர்களும்,நந்தனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர்.அர.ஜெயசந்திரன் அவர்களும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தின் முதல்வர் பேராசிரியர் முனைவர்.து.தங்கராஜன் அவர்களும், இணைப்பேராசிரியர் முனைவர் கே.ஆர்.பீர்முகமது அவர்களும் கலந்து கொணடு சிறப்பித்தனர்

According to the guidance from the Respected Chief Secretary of Tamilnadu
Competitive examinations awareness program for government college students hosted by Tamilnadu states All India Civil Services Coaching Centre.

The event was arranged at Chennai Nandanam college on 23-11-2022.

In this event, Chennai Aarvam IAS Academy Founder Sibhi Kumaran sir participated, gave a guidance speech for Indian civil service examinations, and participated in the question-answer sessions with the PG students of the Nandanam college, Chennai.

Competitive examinations awareness program for chennai nandanam college pg students arranged by government all india civil services coaching program

New to Aarvam ?Try our Demo Classes Free! Or Would Like to Know More About Exams?

X
Join Free Demo Class
close slider
Please enable JavaScript in your browser to complete this form.
Your Full Name
Mobile Number to Contact
Aarvam IAS Academy
Logo
Shopping cart